மிகச் சிறப்பான உரை உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்ற பாரதியின் மொழிக்கு இலக்கணமாக அமைந்துள்ள பேராசிரியருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
ஐயா தயவு வந்தனம் தங்களது வள்ளலார் பற்றிய உரை மிகவும் அற்புதம் தங்களது கருத்துப்படி vallalar தமிழ் நாட்டில் இறைவன் அருளால் நமக்கு கிடைத்த வரம் முனைவர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் Jagadeeswari
அன்றும் இன்றும் என்றும் வளரும் ஓர் ஆன்மீக ஊடகம். 🙏 வாழ்க வாழ்க 🙏
Clear explanation, super speech 👌
மிகச் சிறப்பான உரை உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் என்ற பாரதியின் மொழிக்கு இலக்கணமாக அமைந்துள்ள பேராசிரியருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
ஐயா தயவு வந்தனம் தங்களது வள்ளலார் பற்றிய உரை மிகவும் அற்புதம் தங்களது கருத்துப்படி vallalar தமிழ் நாட்டில் இறைவன் அருளால் நமக்கு கிடைத்த வரம் முனைவர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் Jagadeeswari
நன்றி ஐயா❤
, மிக்க நன்றி ஐயா.